ஆயிரவர் படைதான் பழையாறையில் சோழர்களை சுற்றி இருந்த படை – 1229 கல்வெட்டு!
சோழர்களின் கொங்கு நாடு குடியேற்றத்திற்கு பின்பு இந்த ஆயிரவர் படையும் கொங்கு நாடு வந்து விடுகிறது.
இரண்டிற்கும் கல்வெட்டு...
1903-ல் திட்ட குடி சுகாசந பெருமாள் கோவில் கல்வெட்டு!
கல்வெட்டு படி இந்த தானம் செய்தவர்கள் - முதலியார், தேவர், பிள்ளை
இந்த பட்டங்கள் எல்லாம் ஒரு நபரையே குறிக்க பயன்பட்டு இருக்கிறது.
பிள்ளை என்பது பட்டம், வேளாளர் என்பதே ஜாதி!
வேளாளர் என்பதே ஜாதியின் பெயர்!
பிள்ளை என்பது பட்டம், அது ஜாதி கிடையாது!
கொங்கு வேளாளரில் செம்ப குலத்தினருக்கு அவினாசி தெக்கலூர் மாரியம்மன் கோவில் முதல் மரியாதை!
கொங்கு வேளாளரில் செம்ப குலத்தை சேர்ந்தவர்களுக்கு அவினாசி தெக்கலூர் மாரியம்மன் கோவில் முதல் மரியாதை கொடுக்க வேண்டும் என்று கூறும் கல்வெட்டு.
வேளாளர்-னு வரும் கல்வெட்டு அரசு தொல்லியல் துறை வெளியீடு!
வேளாளர்-ன்னு வரும் கல்வெட்டு அரசு தொல்லியல் துறை வெளியீடு!
கவுண்டர் பட்டம் கொண்ட வேளாளர்… !