Home வரலாற்று ஆவணங்கள் கோசாள மன்னர்கள் கர்நாடக மொழியில் பெல்லாள என்ற அழைக்கக்கூடிய தமிழில் வெள்ளாளர்கள் எனப்படுபவர் என்பதற்கான ஆதாரம்!

கோசாள மன்னர்கள் கர்நாடக மொழியில் பெல்லாள என்ற அழைக்கக்கூடிய தமிழில் வெள்ளாளர்கள் எனப்படுபவர் என்பதற்கான ஆதாரம்!

0

கோசாள மன்னர்கள் கர்நாடக மொழியில் பெல்லாள என்ற அழைக்கக்கூடிய தமிழில் வெள்ளாளர்கள் எனப்படுபவர் என்பதற்கான ஆதாரம்!

வெள்ளாளர்கள் எங்கே மன்னர்களாக , படைதளபதியாக இருந்தீர்கள் என்று எவனாது கேட்டால் இதை எடுத்து போடுங்கள்!

திருவண்ணாமலையில் வீர வல்லாள மகாராஜாவுக்கு விழா எடுப்பது வன்னியர்கள்! ஆனால் வீரவல்லாள மகாராஜா வெள்ளாளர் என ஆவணங்கள் கூறுகிறது! இதனை வெள்ளாள முதலியார்கள் தான் வெளிக்கொண்டு வர வேண்டும்!

வேளாளர் வரலாற்றை பாரப்பட்சமே இல்லாமல் தேவர் (மறவர்), கள்ளர், அகமுடையார் ,நாடார், கோனார், பரதவர், பள்ளர், வன்னியர் ,வேட்டுவர் என அனைவரும் திருடுகின்றனர்!

ஆதாரப்பூர்வமான வரலாற்று விவாத போரில் வேளாளர்கள் இறங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது!

Website சென்று ஆங்கிலத்தில் Vellalar என்று டைப் செய்து தேடிபாருங்கள்! வெள்ளாளர் பற்றி நிறைய வரலாறு உங்களுக்கு கிடைக்கும்!

தேவர் சாதியினரை பாண்டியன் என சொல்வதை வேளாளர்கள் விட்டொழியுங்கள்!

வேளாளர்கள் முதலில் போர்க்குடி! அதன் பின் விவசாய குடி என்பதை மறவாதீர்கள்!

NO COMMENTS

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: Cancel reply

Exit mobile version