வேளாண் குடியில் பிறந்த வெள்ளாளருக்கு வேளாளருக்கு பயிரின் பதம்பார்த்து பதமாய் கதிர் இருப்பதும் ஒன்றுதான்.பகையின் ஆழம் பார்த்து பகைவனின் கருவறுப்பதும் ஒன்றுதான் போர் குடியில் பிறந்த அவனுக்கு போராட ஏதடா பயம். வெள்ளாளர்கள் வேளாளர்கள் ஒன்றுபட்டோமோயானால் நாம் இழந்த உரிமைகள் அனைத்தும் மீண்டும் நமக்கே… இதுவும் சாத்தியம்…
எம் மக்களை பிரித்து அரசியல் செய்ய நினைக்கும் அரசியல் வியாதிகளே காத்திரு நீ எங்களை கம்மாய் என நினைத்து அடக்க முற்பட்டால் நாங்கள் மீண்டும் எழுந்து வருவோம் அலைகள் வெடிக்கும் சமுத்திரமாய்.எம் அறியாமை தான் எங்களின் குறை. விரைவில் ஒன்றுபட்டு பேர்எழுச்சியாய் வருவோம் தமிழர் நிலம் குலைநடுங்க. பகையே காத்திரு.
பகைவாள் எடடா கொடியோர் செயல் அரவே அறடா…
ஒண்றுபட்டால் உண்டு வாழ்வு