தமிழகத்தில் சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த பிரத்யேக ஆணையம் – முதல்வர் அறிவிப்பு!
உச்சநீதிமன்றத்தில் 69% இடஒதுக்கீடு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த தனி ஆணையம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சாதி...
மாவீரர்களை நினைவு கூறுவோம்!
மாவீரர்களை நினைவு கூறுவோம் 2020!
வேளாளர் மையம்www.velaler.com
(இந்த ஆண்டு கொரோனா மற்றும் நிவர் புயலால் போராளிகள் ஒன்று கூடல்...
ஏழு சாதிகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயரில் மாற்றியமைக்க வேண்டும் என்ற நாடாளுமன்ற உறுப்பினரின் எழுப்பிய கேள்விக்கு,...
18-11-2020 அன்று மாண்புமிகு மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலட் அவர்கள், கடந்த 20-09-2020 அன்று விதி 377ன் கீழ் ஏழு சாதிகளை (தேவேந்திரகுலத்தான், கடையன், காலாடி...
மேடைகளில் திராவிட கருத்தையும், தனது திருமணத்திற்கு சாதியையும் போட்டுக் கொண்ட கருணாநிதி!
கருணாநிதி திருமண அழைப்பிதல் இது.
1948-லேயே மணப்பெண் தயாளு-வின் தந்தையாரை வேளாளரின் பட்டமான பிள்ளை பட்டத்தை, மக்களை எமாற்ற போடப்பட்டதாகவே தெரிகிறது.
“கோரிக்கை” என்ற தலைப்பில் தினமலர் எழுதிய கட்டுரைக்கு விளக்கம் கேட்டு வேளாளர்களின் கேள்விகள்!
பெறுநர்
செய்தி ஆசிரியர்தினமலர்சென்னை
ஐயா வணக்கம்!!
பொருள் : 27/09/2020 ஞாயிறு...
“வேளாளர் பெயரை பள்ளர்களுக்கு கொடுக்க கூடாது” – தமிழக வேளாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!
சென்னை, வள்ளுவர் கோட்டத்தில், நேற்று (21-09-2020) பகல் 2.30 மணிக்கு "வேளாளர் பெயரை பள்ளர்களுக்கு கொடுக்க கூடாது" என்ற ஒற்றைக் கோரிக்கையோடு, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் வேளாள பெருமக்கள்...
சட்டப்படி தேவேந்திர குல வேளாளர் பெயர் பலகை எடுத்ததற்கு, காவல்துறைக்கு மிரட்டலாம்!
கொங்கு மக்கள் முன்னணியினரின் புகாரின் அடிப்படையில், தருமபுரியில் இருந்த தேவேந்திர குல வேளாளர் பெயர் பலகையை அன்மையில் அரசு அதிகாரிகளின் நடவடிக்கையால் எடுக்கப்பட்டது. அது பற்றிய காணொளிகளும் வெளிவந்தது.
தூக்கம் கலையுங்கள் வேளாளர்களே – திமுக + காங்கிரஸ் கூட்டணியால், நாளை சட்டப்பேரவையில் வேளாளர் பெயர் காற்றில் பறக்க...
தாராபுரம் திரு.காளிமுத்து, காங்கிரஸ் MLA மட்டும் தான் கவன ஈர்ப்பு தீர்மானம் சட்டப்பேரவையில் கொண்டு வந்தார் என்பது போல் செய்திகள் பரவுகிறது,
அப்படி அல்ல,
இன்றைய திராவிட இயக்கம், வேளாளர்களின் பிடியிலிருந்து வந்தேறிகளின் கைகளுக்கு சென்று விட்டதா?
1994ம் ஆண்டு, முதற்பதிப்பாக ஐயா ஆ.இரா.வேங்கடசலபதி அவர்கள் எழுதிய ஆய்வு நூலான திராவிட இயக்கமும், வேளாளரும் (1927-1944), முழுமையாக எப்படி வேளாளர்களால் திராவிட இயக்கம் தோன்றி வளர்ந்தது என...
தமிழகம் முழுக்க ஐயா வ.உ.சி.யின் 149-வது பிறந்த நாள் நிகழ்ச்சிகளின் புகைப்பட தொகுப்பு!
அன்னலட்சுமி (எ) சகிலா, மதுரைP.C.பட்டி பேரூர்அரங்கூர்அரியலூர்ஆரூர்ஆற்காடு-1ஆற்காடு-2இராமேஸ்வரம்உத்தமபாளையம்எஸ்.இராமலிங்காபுரம்ஓரிவயல்கடையநல்லூர்கம்பம்கம்யூனிஸ்டுகள்காரத்தொழுவுகாரைக்கால்கிருஷ்ணாபுரம்குலதெய்வத்திற்கு_முத்தம்குஜிலியம்பாறைகோவில்பட்டிகோவை - 1கோவை - 2டாக்டர் சிவக்குமார்சிறுமருதூர்சென்னை - 1சென்னை - 2சென்னை - 3சென்னை - 4டெல்டாடொம்பசேரிதஞ்சை - 1தஞ்சை (தெற்கு)தஞ்சை -...