வேளாளர்களுக்கான உடனடி தேவையாக நம் அரசிடம் கேட்கும் 10 நியாயமான கோரிக்கைகள்
1.தேவேந்திரகுல வேளாளர் என்ற சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்
2. பொருளாதார அடிப்படையில் சலுகைகள் வழங்க வேண்டும்
சுதந்திர போராட்ட வீரர், தினமணி இதழின் முதல் ஆசிரியர், பேனா மன்னன், எழுத்தாளர்,கட்டுரையாளர், இதழியலாளர், ஐயா T. S....
டி. எஸ். சொக்கலிங்கம் (மே 3, 1899 - சனவரி 6, 1966) இதழியலாளரும், எழுத்தாளரும் ஆவார். 'பேனா மன்னன்' என்று அழைக்கப்பட்ட இவர் இந்திய விடுதலைப் போராளி. காந்தியின் அறைகூவலை ஏற்று பல்வேறு போராட்டங்களில்...
கீழ்பவானி பாசன திட்ட தந்தை தியாகி ஈஸ்வரனுக்கு சிலை முதல்வர் அறிவிப்புக்கு கொங்கு விவசாயிகள் வரவேற்பு
கீழ்பவானி பாசன திட்டத்தின் தந்தை என்றழைக்கப்படும் தியாகி ஈஸ்வரனுக்கு ரூ.2.63 கோடி செலவில் திருவுருவச்சிலை அமைக்கப்படும் என்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பதற்கு கொங்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்....
இந்திய பசுமை புரட்சியின் தந்தை, மத்திய அமைச்சர், பாரத ரத்னா சி.. சுப்ரமணியம் வேளாள கவுண்டர் நினைவு நாளில்...
சிதம்பரம் சுப்பிரமணியம் (பொதுவாக சி. சுப்பிரமணியம் அல்லது சி. எஸ், சனவரி 30, 1910 - நவம்பர் 7, 2000), இந்தியாவின் உணவு தன்னிறைவுக்கு வித்திட்டவராக அறியப்படுபவர். 1998ஆம் ஆண்டு பாரத் ரத்னா விருது பெற்றவர்.
இளமையும் கல்வியும்
இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் பிதாமகன், தமிழ் தேசிய போராளி, வேளாளர் ஐயா கி. ஆ. பெ. விஸ்வநாதம் பிள்ளை...
கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை (நவம்பர் 10, 1899 - டிசம்பர் 19, 1994) பரவலாக முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ, தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர் ஆவார். நீதிக்கட்சி உறுப்பினராக பிராமணரல்லாதோர் முன்னேற்றத்திற்காகவும்...
தமிழறிஞர் ஐயா வேளாளர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் பிள்ளை அவர்களோடு அக்னி சுப்ரமணியம்! (கோப்பு படம்)
வெள்ளாளர் குலத்தில் தோன்றியவர், இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் பிதாமகன், தமிழ் தேசிய போராளி, தமிழர் நாட்டின் தந்தை தமிழ் பல்கலைக்கழகத்தின் தந்தை முத்தமிழ் காவலர், சித்தமருத்துவ சிகாமணி ஐயா...
10% இடஒதுக்கீடு தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்த ஒன்றிய அரசின் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை..!!
10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்த ஒன்றிய அரசின் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது. ஒன்றிய அரசின் மேல்முறையீட்டு மனு, உச்சநீதிமன்ற நீதிபதி...
சுதந்திர போராட்ட வீரர், இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர், கொங்கு மண்டலத்தில் கல்வி புரட்சிக்கு வித்திட்டவர், ஐயா...
இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்களின் இன்னும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருப்பவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த ஐயா திரு.T.M.காளியண்ண கவுண்டர் அவர்கள் மட்டுமே.
அரசு பள்ளி மாணவி எரித்துக்கொலை… கொதிக்கும் கொடைக்கானல்… என்ன நடந்தது?
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ளது பாச்சலூர் மலை கிராமம். இங்குள்ள ஊராட்சி நடுநிலை பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் மூன்று பெண் ஆசிரியைகள், மூன்று ஆண்...
தமிழ்நாட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொது பிரிவு சமூகத்துக்கு 10% EWS இட ஒதுக்கீட்டை அமல்படுத்த பாஜக எதிர்கட்சி தலைவரும்...
தமிழ்நாட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொது பிரிவு சமூகத்துக்கு 10% EWS இட ஒதுக்கீட்டை அமல்படுத்த திருநெல்வேலி பாஜக MLA வும், பாஜக எதிர்கட்சி தலைவரும் நயினார் நாகேந்திரன் அவர்கள் வலியுறுத்தல்!!!