வேளாளர் இனம் (எ) தமிழ் இனத்தவராகிய நாம் தான் இப்பூமியின் முதல் மொழியாகிய தமிழைக் காக்க வேண்டும்!!!

0
350
Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

செந்தமிழ்பேசும்வேளாளர்

தமிழ் இன்று வீழ்ந்து கிடக்கின்றது

நாகர் இனத்தவரிடம் சென்று தமிழ் மொழி பற்றை எதிர்பார்ப்பது அபத்தம்

இனத்தால் தமிழராகிய வேளாளர் மட்டுமே தமிழர்

ஆதலால், இம்மொழியை காப்பாற்றும் கடமையும் நம்முடையது

ஆங்கிலம் போல தமிழ் இப்பூமியை ஆட்சி செய்திருக்க வேண்டும்

ஆனால், தமிழோ இன்று வாழ்வின் விழிம்பில் உள்ளது

இன்று, அன்றாடம் தமிழ் மொழியில் எண்ணற்ற பிறமொழிச் சொற்கள் கலந்துள்ளது

ஆனால், ஆங்கிலமோ நாளுக்கு நாள் தூய்மையும் வலிமையும் அடைந்து வருகின்றது

என்னுடைய வரலாற்று தேடலில் “இராஜபுத்திரர்கள் வேளாளர் இனத்தில் இருந்து தோன்றிய ஒரு பிரிவினர்” என்பதை நான் கண்டுபிடித்தது, அதை பதிவு செய்தது, இன்று நம் இனத்தில் வடமொழிச் சொல்லின் மோகம் வந்துவிட்டதோ என்ற அச்சமும் என்னிடம் வந்துள்ளது

இராஜபுத்திரர் நம்மில் இருந்து பிரிந்தவர் என்ற போது, அவர்கள் தான் தமிழை நோக்கி வர வேண்டுமே தவிர, நாம் வடமொழி நோக்கி சொல்லக் கூடாது

கொச்சைத் தமிழ் தான் தமிழ் மொழியின் முதல் எதிரி

வேளாளர் இனம் (எ) தமிழ் இனத்தவராகிய நாம் தான் இப்பூமியின் முதல் மொழியாகிய தமிழைக் காக்க வேண்டும்

நாம் அன்றாடம் வெளியில் பேசுபவர்களிடம் கூட செந்தமிழில் பேசுவோம்

Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: