துளுவ வேளாளர்களை, வேளாளர்கள் பயன்படுத்த கூடாதாம்! வேளாளர் மேட்ரிமோனி தளத்தின் மேல் காவல் துறையில் புகார்!

0
599
Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

உலகின் வேளாளர்களின் ஒரே இணையதளமான “வேளாளர் மேட்ரிமோனி”யில் (www.VELALERmatrimony.com) – திருமண தகவல் தளத்தில், வேளாளர்களின் 42 உட்பிரிவுகளுக்கு மட்டும் திருமண பொருத்தம் பார்க்கப்பட்டு வருகிறதை நாம் அனைவரும் அறிவோம். இந்த 42 உட்பிரிவுகளில், நமது வேளாள சொந்தமான துளுவ வேளாளர்களின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

துளுவ வேளாளர்கள், அகமுடையாரின் உட்பிரிவாக இருப்பதனால், வேளாளர் மேட்ரிமோனியின் தளத்தில் உள்ள துளுவ வேளாளர்களின் பெயரை நீக்கும் படி, புதுச்சேரியை சார்ந்த திரு. விஜயகுமார் என்ற அகமுடையர் இனத்தைச் சேர்ந்த நபர், நமது வேளாளர் மேட்ரிமோனி இணைய தளத்தின் மீது காவல்துறையில் ஆன்லயனில் புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார். அந்த புகார், சென்னை தேனாம்பேட்டை சட்டம் ஒழுங்கு, E3 காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்திருப்பதாக, காவல் நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

வேளாளர் மேட்னிமோனி (www.VELALERmatrimony.com) இணையம் சட்டரீதியின் வாயிலாக இப்புகார் மீது எதிர் கொள்ள தாயாராக உள்ளது என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

www.VELALERmatrimony.com

Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: