நாராயண பிள்ளை தெருவின் பெயரை மாற்றும் பா.ஜ.க அரசு!

0
708
Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

பெங்களூரு சிவாஜிநகர் முழுக்க முழுக்க தமிழர்களின் உழைப்பால் உயர்ந்து நிற்கும் முக்கிய நகரப் பகுதியாகும். இந்த பகுதியில் பல ஆண்டுகளாக இருந்து வந்த நாராயண பிள்ளை தெருவின் பெயரை ஶ்ரீராமுலா சந்நிதி தெரு என கர்னாடாகாவை ஆண்டடு வரும் பா.ஜ.கட்சியின் பெங்களூர் மாநகராட்சி மாற்றியுள்ளது.

இந்த மாற்றத்தை பெங்களூரில் வாழும் தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: