வேளாளர் சமூகம் ஒரு பார்வை!
அந்த இளைஞனைப் பார்த்து வெள்ளையர்கள் பயந்துதான் போனார்கள். அவனது அஞ்சா நெஞ்சுரமும் விடுதலை வேட்கையும் கண்டு பரங்கியர் நடுநடுங்கினார்கள்....
” பிள்ளைமார் வரலாறு” அறிந்தவர்களுக்கும், அறியாதவர்களுக்கும்,
அந்த இளைஞனைப் பார்த்து வெள்ளையர்கள் பயந்துதான் போனார்கள். அவனது அஞ்சா நெஞ்சுரமும் விடுதலை வேட்கையும் கண்டு பரங்கியர் நடுநடுங்கினார்கள்.
அவனோடு நேருக்குநேர் பேசியோ...
வெள்ளாளர் குலத்தில் தோன்றியவர், உலக புகழ் பெற்ற மலேசிய பத்து மலை முருகன் கோவில் நிறுவியவர், ஐயா தம்புசாமி...
தம்புசாமி பிள்ளை (K. Thamboosamy Pillay, 1850–1902) என்பவர், சிங்கப்பூரில் பிறந்தவர். வாழ்நாளில் பெரும் பகுதியை மலாயா தமிழர்களின் கலை கலாசாரங்களுக்கு அர்ப்பணிப்பு செய்தவர். கொடை உள்ளமும் தாராள மனமும் கொண்டவர். சமயம், மொழி பார்க்காமல்...
வெள்ளாளர் குலத்தில் பிறந்தவர் தமிழ் எழுத்தாளர் வரலாற்று ஆய்வாளர் ஐயா செ.ராசநாயகம் பிள்ளையின் பிறந்த நாளில் ஐயாவை போற்றி...
முதலியார் இராசநாயகம் என்று பரவலாக அறியப்படும் செ. இராசநாயகம் (C. Rasanayagam, அக்டோபர் 22, 1870 - சனவரி 17, 1940) யாழ்ப்பாண வரலாற்றில் ஈடுபாடு காட்டிய ஒரு வரலாற்றாளர். இலங்கை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவர்...
சோழிய வேளாளர் குலத்துதித்த திருஅருட்பா செம்பதிப்புச் செம்மல் ஆ.பாலகிருஷ்ண பிள்ளை B.A, M.L பிறந்தநாள் இன்று ..
சோழிய வேளாளர் குலத்துதித்த திருஅருட்பா செம்பதிப்புச் செம்மல் ஆ.பாலகிருஷ்ண பிள்ளை B.A, M.L பிறந்தநாள் இன்று ..
வள்ளாரின் நூல்களை சனதனவாதிகள் அழிக்க...
தமிழினம் கண்ட மாவீரன் வேளாளர் மருதநாயகம் பிள்ளையை சற்றே நினைவு கூறுவோம்!!!
மருதநாயகம் பிள்ளை (Maruthanayagam Pillai) என்றழைக்கப்பட்ட முகமது யூசுப் கான் ஆர்க்காட்டு படைகளில் போர் வீரராகவும், பிற்காலத்தில் கிழக்கிந்திய படைகளுக்கு படைத்தலைவராகவும் விளங்கினார். 1725 ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டம் பனையூரில் வேளாளர் குடும்பத்தில் பிறந்தார். ஆங்கிலேயரும், ஆர்க்காட்டு நவாப்புகளும் தமது எதிரிகளான தமிழகத்தினைச்சேர்ந்த பாளையக்காரர்களுக்கு எதிராக...
வேளாளர் குலத்தில் பிறந்த ஆணல்ட் சதாசிவம் பிள்ளை அவர்களின் பிறந்த தினத்தில் அவரைப்பற்றி காண்போம்!!!
ஆணல்ட் சதாசிவம்பிள்ளை (அக்டோபர் 11, 1820 - பெப்ரவரி 20, 1896) என்று பரவலாக அறியப்படும் ஜே. ஆர். ஆர்ணல்ட் (J.R. Arnold) ஈழத்தின் தமிழறிஞர், தமிழாசிரியர், இதழாசிரியர் மற்றும் புலவர் ஆவார்....
தனித் தொகுதி கேட்ட வ.உ.சிதம்பரம்பிள்ளை
பெரியவர் வ.உ.சிதம்பரம்பிள்ளை கேட்ட தனித் தொகுதி.
தேர்தலில் தனித்தொகுதி ஒதுக்க வேண்டும் எனப் பெரியவர் கேட்டிருக்கிறார் என்று சொன்னால் யாராவது நம்புவார்களா? நம்பவே மாட்டார்கள். ஆனால்,...
வேளாளர் குலத்தில் பிறந்த ச.வையாபுரிப்பிள்ளை அவர்களின் பிறந்ததினத்தில் அவரைப்பற்றி காண்போம்!!!
ச.வையாபுரிப்பிள்ளை (எஸ். வையாபுரிப்பிள்ளை, அக்டோபர் 12, 1891 - பெப்ரவரி 17, 1956) இருபதாம் நூற்றாண்டின் முதன்மை தமிழ் ஆராய்ச்சியாளர்களில் ஒருவர். தமிழ் நூற்பதிப்புத் துறையில் சிறந்த பதிப்பாசிரியராக விளங்கியவர். தமிழில் சிறந்த புலமை உள்ளவர்; ஆய்வுக கட்டுரையாளர், திறனாய்வாளர், கால மொழி ஆராய்ச்சியாளர், மொழி பெயர்ப்பாளர்,...
வேளாளர் குலத்தில் பிறந்த வெ. ப. சுப்பிரமணிய முதலியார் அவர்களின் நினைவு தினத்தில் அவரைப்பற்றி காண்போம்!!!
வெள்ளக்கால் பழனியப்ப சுப்பிரமணிய முதலியார் (வெ.ப.சு, ஆகத்து 14, 1857 - அக்டோபர் 12, 1946) கால்நடை மருத்துவர். அம்மருத்துவ நூல்களைத் தமிழில் முதன்முறையாக மொழிபெயர்த்தவர். தமிழ்ப் புலவர்.