ஐயா வ.உ.சி அவர்களின் 149-வது பிறந்தநாள் நிகழ்ச்சி (05-09-2020) சென்னை ராசாசி சாலையில் உள்ள அவரது திருஉருவ சிலை அலங்கரிக்கப்பட்டு காலையில் அமைச்சர்களால் மரியாதை செய்யப்பட்டது. பின்னர், நமது வேளாளர் மையத்தின் அக்னி சுப்ரமணியம் மற்றும் சரவணன், அதியமான், கார்த்திக் பாலா, கிருஷ்ணவேணி, மகேஸ், முத்து என பல நண்பர்கள் ஐயா வ.உ.சி அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
