ஐ.நா.அவை -யில் வேளாள தமிழர் சாமி நித்தியானந்தாவின் கைலாச நாடு|

0
385
Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

வேளாள தமிழர் சாமி நித்தியானந்தா அவர்கள் கைலாசம் என்ற நாட்டை நிறுவியுள்ளார் என்பது நாம் அறிவோம்.

அடுத்தகட்ட நடவடிக்கையாக, ஐ.நா. அவை -யால் அந்த நாடு அங்கிகாரம் பெற, அனைத்து வித ஆவணங்களையும் சமர்பித்துள்ளார். அது ஐ.நா.வின் பரிசிலணையில் உள்ளது. அங்கிகாரம் கிடைக்கும் பட்சத்தில், உலக நாடுகளில் ஏற்கெனவே உள்ள இவரது அலுவலகங்களையும், தூதரகங்களாகவும், அலுவலகம் இல்லாத நாடுகளில் புதிய தூதரகங்களை இவரால் அனைத்து வித சலுகைகளையும் பெற்று திறக்க முடியும். நாடுகளுடனான ராஜதந்திர நகர்வுகளில், அரசு மரியாதையோடு நிகழ்த்த முடியும்.

ஐ.நா. அவை, பல கிளைகளை உள்ளடக்கியது. அந்த கிளை அலுவலகங்களில், அரசு, அரச சார்பற்ற நிறுவனங்கள், அமைப்புகள், தனி நபர்கள் கூட முன் அனுமதி பெற்ற பேச இயலும். அந்த வகையில் ஐ.நா.வின் ஒரு அலுவலகத்தில்தான் கைலாச நாடு சார்பில் அன்மையில் பேச்சு ஒன்று நிகழ்த்தபட்டுள்ளது என்பதை நாம் புகைப்படமாக காண இயலுகிறது.

அக்னி சுப்ரமணியம்
உலகத் தமிழர் பேரவை
www.worldtamilforum.com

Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: