வேளாள உறவுகளோடு சென்னை வேளாளர் மைய அலுவலகத்தில் புத்துணர்வோடு புத்தாண்டு சந்திப்புகள்!
முதல் குரல் ஆசிரியர், மருத்துவர் கு.ப.இரவீந்திரன் மற்றும் W.B.பழனி (01-01-2022)
மேனாள் தமிழக சட்டமன்ற சபாநாயகர் திரு. இராசாராம் அவர்களின் அன்பு புதல்வர் திரு. இராஜசேகரன் (02-01-2022)
