அதிசயம் ஆனால் உண்மை!!!
வெள்ளாளர்கள் தாய்நாட்டை மறந்து, தாய்மொழியை மறந்தாலும் தன்னுடைய சாதி பட்டமான பிள்ளை என்பதை மறக்ககாமல் வாழ்கிறார்கள் இந்திய பெருங்கடலில்!!!
ஆம், 18ஆம் நூற்றாண்டில் திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை போன்ற மாவட்டத்திலிருந்தும், மற்றும் பாண்டிச்சேரி யிலிருந்தும் பணி நிமித்தமாக புலம் பெயர்ந்த தமிழர்கள் பிரான்ஸ் கட்டுப்பாட்டில் உள்ள ரீயூனின் தீவிற்கு சென்றார்கள் அதில் வெள்ளாளர்ளும் சென்றனர்.
250 ஆண்டுகளாக அங்கு வசிக்கும் நம் மக்களுக்கு தமிழ் தெரியாது, தாய் நாட்டை பற்றி தெரியாது,
ஆனால் நமது பாரம்பரிய சாதி பட்டமான பிள்ளை என்ற பட்ட பெயர்களில் வாழ்கிறார்கள்
பிரான்ஸ் நாட்டின் மேலவை உறுப்பினராக இழான் பவுல் வீரபிள்ளை மற்றும் லூயிஸ் வீரபிள்ளை போன்றோர்கள் அரசியல் அதிகாரத்தோடு வாழ்கிறார்கள்
ஆனால் தமிழ்நாட்டில் நமது நிலைமை
தாய் நாட்டியையும், தாய் மொழியையும் காத்த நம்மால் நம்முடைய சாதியையும் சாதி பட்டத்தையும் காக்க முடியாத அவல நிலையில் உள்ளோம்.
வெள்ளாளர்களின் எழுச்சி
தமிழ்நாட்டின் புரட்சி
நன்றி : M. R. M. முத்து