வரலாற்று விவாத போருக்கு தயாராகுங்கள் வேளாளர்களே வரலாற்று ஆய்வாளர் M.ராகவ ஐயங்கார் எழுதிய வேளிர் வரலாறு என்ற நூலில் வேளிர்கள் வேளாளர்கள் எனவும், வேளாளர்கள் சஷத்திரியர்கள் எனவும், வேளாளரில் யாதவ (யது) குலமும் உண்டு எனவும் ஆதாரபூர்வமாக கூறியுள்ளார்!
வேளாளரில் சூரிய,சந்திர,அக்னி, சந்திராத்திய்யா , கங்கா குலமும் உண்டு! கடையெழு வள்ளல்கள் வேளிர் எனவும் கூறியுள்ளார்!
தமிழ்நாட்டில் கோனார்களும், ஆயர்களும் வேளாளர்களின் யாதவ குல பெயரை திருடி கொண்டார்கள்!
வேளிர் வரலாற்றை கள்ளர், அகமுடையார், மறவர்,கோனார், முத்தரையர்,வேட்டுவர், நாடார்,வன்னியர் என பல சாதிகள் ஆதாரமே இல்லாமல் திருடுவது அபத்தமானது ஆகும்!
வேளிர்களை உரிமைக்கோரும் சாதிகளுக்கு எதிராக வேளாளர்கள் வரலாற்று ரீதியான யுத்தம் புரிய வேண்டிய நேரம் வந்து விட்டது!
வேளிர்கள் வேளாளர்களே! வேள்,வேண்மான் என்பதும் வேளாளர்களையே குறிக்கும்!
தற்காலத்தில் வேளாளர்கள் (வெள்ளாளர்கள்) என்போர் வெள்ளாள கவுண்டர், வெள்ளாள முதலியார், வெள்ளாள பிள்ளை, வெள்ளாள நாட்டார், வெள்ளாள உடையார், வெள்ளாஞ்செட்டியார் போன்ற பல்வேறு பட்டங்களை பயன்படுத்தி வருகின்றனர்!
வேளாளர்கள் வரலாற்று ரீதியான போருக்கு தயாராகுவோம்!
வெல்க வேளாளர் வரலாறு!