வேளாளர் வாழ்வியலை வெளிக்கொணரும் காமிண்டன் படக்குழுவினருக்கு வேளாளர் மையம் சார்பாக வாழ்த்துக்கள்!

0
369
Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

வேளாளர்களுக்காக வேளாளர்களால் அரும்பாடுபட்டு எடுக்கப்பட்ட காமிண்டன் குறும்படம் வ.உ.சி. ஐயாவின் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 5ஆம் வருகிறது அனைத்து வேளாள சொந்தங்களும் இப்படத்தை பார்த்து பகிர்ந்து இப்படத்தை வெற்றிப்படமாக்குவோம். இப்படத்திற்கு வேளாளர் மையம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்!

காமிண்டன் குறும்பட ப்ரோமோவை காண லிங்கை கிளிக் செய்யவும்

promo 1: https://www.youtube.com/watch?v=4mCVZl8op0g

promo 2: https://www.youtube.com/watch?v=oD6fSjVTPY4

மிண்டன் குறும்பட ட்ரைலரை காண லிங்கை கிளிக் செய்யவும்

Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: