கோத்திரம் – தலைவனால் வழி நடத்தப்படும், இனம் – குலம் – குழு – கூட்டம்!

0
744
தலைவனால் வழி நடத்தப்படும், இனம் – குலம் – குழு – கூட்டம்
Guided by the leader, race - clan - group - meeting
Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

கோத்திரம் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு சரியான தமிழ் சொல் என்ன?

கோ + மித்திரம் என்ற சொற்களின் கூட்டே கோத்திரம் என்ற சொல்.

கோ என்றால் தலைவன் என்று பொருள். மித்திரம் என்றால் குழுக்கள் அல்லது கூட்டம் என்று பொருள்.

அதாவது கூட்டம் கூட்டமாக வாழும் மக்களின் கோ(தலைவன் – மன்னன்) பெயரால் ஏற்படும் பெயர் தான் கோத்திரம் என்பது.

ஆக, எளிமையாக சொன்னால், கோத்திரம் என்பதை தமிழில் “தலைவனால் வழி நடத்தப்படும், இனம் – குலம் – குழு – கூட்டம்” என்பதாகும்.

Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: