வேளாளர் குளத்தின் மாவீரன் துப்பாக்கி கௌண்டரின் நினைவுநாளான நேற்று அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் மதுரை ஆதினம்!

0
461
Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

வேளாளர் குளத்தின் மாவீரன் துப்பாக்கி கௌண்டரின் நினைவுநாளான நேற்று அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் மதுரை ஆதினம்.

இந்தியா விடுதலை போராட்ட வீரர், இந்தியாவின் முதல் துப்பாக்கி படை தளபதி, வேளாளர் குளத்தின் மாவீரன் திரு. உதயபெருமாள் கௌண்டர் (எ) துப்பாக்கி கௌண்டர் நினைவு தினமான நேற்று மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் அவரது வாரிசுகள் உட்பட வேளாளர் சொந்தங்கள் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இதில் முக்கிய நிகழ்வாக மதுரை ஆதினமும் கலந்துகொண்டு துப்பாக்கி கௌண்டர்க்கு மரியாதையும், அஞ்சலியும் செலுத்தினர்.

Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: