வேளாளர் பெயரை பிற சாதியினருக்கு கொடுக்கக்கூடாது என சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!

0
666
Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

வேளாளர் பெயர் கோரிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தும் வகையில், வேளாளர் மையம், வரும் 21.09.2020 (திங்கள்) அன்று மதியம் 2 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடத்த உள்ளது.

வேளாளர்கள் அலையென திரண்டு வருமாறு அழைக்கப் படுகின்றனர்.

  • வேளாளர் மையம்
Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: