வேளாளர்களுக்கான உடனடி தேவையாக நம் அரசிடம் கேட்கும் 10 நியாயமான கோரிக்கைகள்

0
305
Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

1.தேவேந்திரகுல வேளாளர் என்ற சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்

2. பொருளாதார அடிப்படையில் சலுகைகள் வழங்க வேண்டும்

3.பிற்பட்டோர் நலத்துறை என்ற பெயரில் தமிழ் இனங்களுக்கு பாகுபாடு காண்பிப்பது தடை செய்ய வேண்டும்.

4.வேளாளர் சைவ மதம் என்பதை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்

5.வேளாளர் இனத்தைச் சேர்ந்த பெண்களின் மேல் நடத்தப்படும் பாலியல் குற்ற நடவடிக்கைகளை தடுக்க பெண்கள் நல வாரியம் அமைக்கப்பட வேண்டும் பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை அளிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.

6.தமிழ் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு அதிகரிக்கப்பட வேண்டும்

7. பொருளாதாரத்தில் பின்தங்கிய வேளாளர் இன மக்களுக்கு வேளாளர் நல வாரியம் அமைக்கப்பட வேண்டும்.

8.வேளாளர்கள் வரலாறு பாதுகாக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

9.இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வேளாளர்களுக்கு சொந்தமான கோவில்களை அந்தந்த ஆதினங்கள் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்

10.மக்கள் தொகை கணக்கெடுப்பு உடனடியாக நடத்தப்பட வேண்டும்

Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: