உலகில் விலைமதிப்பில்லாதவை செம்மரங்களோ வைரங்களோ கிடையாது வேளாளர்களும் நம் இனப் பெயரான “வேளாளர்” என்கிற பெயரும் தான்

0
273
Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

உலகில் விலைமதிப்பில்லாதவை செம்மரங்களோ வைரங்களோ கிடையாது வேளாளர்களும் நம் இனப் பெயரான “வேளாளர் (எ) தமிழர்” என்கிற பெயரும் நம் இனப் பெயர் தாங்கும் வரலாறுகளும் தான்

கடந்த 40 ஆண்டுகளில் வெட்டி அழிக்கப்பட்டவை செம்மரங்கள் மட்டும் கிடையாது

வேளாளர் இனத்தில் பிறந்த இராவணன் காலம் முதல் ஈழத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த லட்சக்கணக்கான வேளாளர்களும் தான்.

தமிழகத்தில் வேளாளரில் சாதிக் கட்டமைப்போடு பலமாக இருந்த வேளாள கவுண்டர்களிடம் இந்தியாவிலேயே எந்தக் குழுவிடமும் இல்லாத “One Child Policy (ஒரு குழந்தை)” பரப்புரை செய்யப்பட்டு இன்று அவர்கள் குறைந்து போனதும் கட்டமைப்பு குலைந்து போனதுமே மிச்சம் நம் இனத்திற்கான குறி என்றோ வைக்கப்பட்டு விட்டது நம்மை அழிக்க என்றோ திட்டம் தீட்டி விட்டனர் குறைந்தது 80 வருடங்களுக்கு முன்னர் நம்மில் யாராவது ஒருவர் உணர்ச்சிவசப்பட்டு பெரியபுள்ளிகள் யாரையாவது கொன்றால் கூட நம்மை இந்திய அரசாங்கத்திற்கு எதிரானவராக மாற்றி ஈழத்தில் எப்படி வேளாளர்களை ஆயுதம் ஏந்த வைத்து அழித்தனரோ அதே போல் இங்கும் நடத்த வேண்டும் என்று நினைப்பர்

ஈழத்தில் நடந்தது “வேளாளர் இன படுகொலை”

Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: