வேளாளர் இனத்தவருக்கு இது மிக முக்கியமான பதிவு :
இந்து மதத்தில் பூலோகம், நாகலோகம் என்று சொல்லப்பட்டு இருக்கும்
பூலோகத்தில் வாழ்பவர் மனுவின் வழிவந்தவர்கள் – “மானவ”
நாகலோகத்தில் வாழ்பவர் – நாகர் இனம்
பூலோகம் என்பது “பூமி” கிடையாது
“பூ” என்ற தமிழ்ச் சொல் – பூக்களை குறிப்பு
ஆனால், சமஸ்கிருத மொழி மட்டும் அல்ல இந்தோ – ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பல மொழிகளிலும் “பூ” என்பது பூமியைக் குறிப்பதே ஆகும்
மனிதன் – என்பதும் தமிழ்ச் சொல் கிடையாது
ஆங்கிலத்தில் “Man”
மானவ கோத்திரத்தார் வாழ்ந்தது பூக்கள் நிறைந்த பகுதி
“காடு”, அது இமயமலைக் காடு தான்
கார் மண்டல சதகத்தில் வேளாளர்களை “மானவ கோத்திரம்” என்று கூறப்பட்டுள்ளது
Heras எழுதிய ஆய்வில் வேளாளர் இமயமலை அடிவாரத்தில் வாழ்ந்தனர் என்று கூறுகிறார்
சிவனும் கைலாயத்தில் தான் இருக்கிறார்