Home செய்தி தமிழகம் வேளாளர் வ.உ.சிதம்பரம் பிள்ளை ஐயாவின் 150 ஆவது பிறந்தநாள்! வேளாளர் மையம் சார்பாக உற்சாக...

வேளாளர் வ.உ.சிதம்பரம் பிள்ளை ஐயாவின் 150 ஆவது பிறந்தநாள்! வேளாளர் மையம் சார்பாக உற்சாக கொண்டாட்டம்!

0
416

வேளாளர் மையம் சார்பாக சென்னை துறைமுக வளாகத்தில் உள்ள வேளாளர் ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களுக்கு இன்று காலை, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது.

வ.உ.சி திருவுருவ படத்திற்கு வேளாளர் மைய உறுப்பினர்கள் மற்றும் உறவுகள்மாலை அணிவித்து மரியாதையை செய்த பொது…

வேளாளர் மைய தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி சுப்ரமணியம் தலைமையில் அதன் பொறுப்பாளர்கள் திரு. சேதுராமலிங்கம், திரு. ராமநாதன், திரு. கந்தசாமி மற்றும் உறவுகள் மோகன் பாபு மற்றும் M.R.முத்து மற்றும் பல உறுப்பினர்கள் பங்கெடுத்து சிறப்பித்தனர்.

வேளாளர் மைய அலுவலக பொறுப்பாளர்கள் திருமதி.ஜபா மற்றும் திரு. கவுதம் உடனிருந்து விழா சிறக்க உதவினர்.

NO COMMENTS

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

%d bloggers like this: