ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் தனது பெயரை இறுதி வரை வேளாளர் சாதிக்குரிய உரிய பட்டமான “பிள்ளை” பட்டத்தை போட்டே வந்ததுள்ளார் என்பதற்கான ஆவணங்கள். (இடையில் வந்த திராவிட ஆட்சியாளர்கள் தங்களை மறைப்பத்ற்காக சாதி பெயரை நீக்கி ஆட்சி புரிந்தனர்)
- பாரதியாருக்கு ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை எழுதிய கடிதம்.
- ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் திருமண அழைப்பிதல்.
- ஐயா பாண்டித்துரை தேவர் அவர்களுக்கு ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை எழுதிய கடிதம்.
- ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை வழக்குரைஞர் தேர்வில் வெற்றி பெற்றத்தற்கான சான்றிதழ்.
- ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் உயில்.