வேளாளர் சாதியமைப்பில் பிள்ளை / முதலியார் / கவுண்டர் பட்டத்தினை பயன்படுத்தும் உட்பிரிவுகள்!

3
1875
வேளாளர் சாதியமைப்பில் பிள்ளை / முதலியார் / கவுண்டர் பட்டத்தினை பயன்படுத்தும் உட்பிரிவுகள்!
Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

வேளாளர் சாதியமைப்பில் பிள்ளை பட்டத்தினை பயன்படுத்தும் உட்பிரிவுகள்:

 • ஊற்று வளநாட்டு வெள்ளாளர் – Oottru Valanattu Velaler
 • ஆறுநாட்டு வெள்ளாளர் – Aarunattu Velaler
 • சேரகுல வெள்ளாளர் – Cherakula Velaler
 • பாண்டிய வெள்ளாளர் – Pandiya Velaler
 • சோழிய வெள்ளாளர் – Chozhia Velaler
 • கார்கார்த்தார் – Karkarthar
 • திருநெல்வேலி சைவ வேளாளர் – Tirunelveli Saiva Velallar
 • நாஞ்சில் வெள்ளாளர் – Nanjil Velaler
 • வீரக்கொடி வெள்ளாளர் – Veerakodi Velaler
 • மூன்று மந்தை எண்பத்து நாலு (84) ஊர் சோழிய வெள்ளாளர்கள் – Moondrumandai Enbathunalu Oor Sozhia Velaler
 • ஓ.பி.எஸ் வெள்ளாளர் – O.P.S. Velaler

வேளாளர் சாதியமைப்பில் முதலியார் பட்டத்தினை பயன்படுத்தும் உட்பிரிவுகள்:

 • தொண்டைமண்டல சைவ வெள்ளாளர் – Thondaimandala Saiva Velaler
 • துளுவ வெள்ளாளர் – Thuluva Velaler or Arcot Mudaliar
 • பூந்தமல்லி முதலியார் / பொன்நேரி முதலியார் – Poonthamalli Mudaliar/Ponneri Mudaliar

வேளாளர் சாதியமைப்பில் கவுண்டர் பட்டத்தினை பயன்படுத்தும் உட்பிரிவுகள்:

 • கொங்கு வெள்ளாளர் – Kongu Velaler
Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

3 COMMENTS

 1. அருமையான ஆதாரபூர்வமான தகவல்கள், சாதி என்பது அவரவர் செய்யும் தொழிலை அடிப்படையாக கொண்டது எனலாம், அத்தொழில் சார்ந்தவர்கட்கு வைக்கப்பட்ட பெயர் சாதி,வேளாண்மை தொழில் செய்ததால் நாம் வேளாளர் ஆனால்,இந்த வேளாளர் பெயரை வேறு தொழில் செய்பவருக்கு ஏன் கொடுக்கவண்டும்,இதை அரசியல்வாதிகள், அரசாங்கம்,நீதிபரிபாலணை அமைப்புகள் எடுத்துரைக்கும் வகையில் நாம் முயற்சிகள் செய்வோம்.Pnk

 2. அரசாங்கத்தால் சாதிகளே இல்லையென ஆணை பிறப்பிக்க முடியுமா?, ஒருவர் சாதி பெயரை மற்றவர்களுக்கு கொடுக்க முயற்சிக்க வேண்டும் ,சிந்திக்கவும்.

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: