தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் சார்பாக வரும் 25.10.2021 வேளாளர்கள் வரலாறு நூல் வெளியீட்டு விழா, மற்றும் வேளாளர் குல காவலர்களுக்கு விருது வழங்கும் விழாவிற்குநம் வேளாளர் சொந்தங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்!!!
இடம்: கொங்கு வேளாளர் திருமண மண்டபம், காமராஜபுரம், கரூர்.