வேளாளர் சூரிய குல சஷத்திரியர் மன்னர் ராஜராஜ சோழன் சதயவிழாவை வரும் நவம்பர் 13 தேதி நம் வேளாள சொந்தங்கள் கொண்டாட தயாராகுவோம்!!!

0
14
Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

வெள்ளாளர் ராஜராஜ சோழன் சதயவிழா வருகிறது, அதை சிறப்பாக நாம் வேளாளர்கள் (பிள்ளை + முதலியார் + கவுண்டர் + வெள்ளாஞ் செட்டியார்) கொண்டாட வேண்டும் சரியான கல்வெட்டு இலக்கிய ஆதாரங்களோடு இதை நாம் நிரூபிக்க வேண்டும்.

ராஜராஜ சோழனை உரிமை கோரும் பலரும் சதயவிழாவை சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்து வருகிறார்கள், ஆனால் இதை முன்னெடுத்து செய்ய வேண்டியதே நாம் தான்.

நாம் வரலாற்று ஆதாரத்தோடு வெள்ளாளர் ராஜராஜ சோழன் பற்றிய பதிவுகளை அடுத்த இரண்டு நாள் அணைத்து சமூக வலைத்தளத்திலும் பதிவிடுவோம். சோழர்கள் வேளாளர்கள் என்பதற்கு ஆதாரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது!

முதல் ஆதாரம் :

Look what I shared: சோழர்கள் எங்கே? @MIUI| http://whoischola.blogspot.com/?m=1

இரண்டாம் ஆதாரம் :

Look what I shared: கோ-நாட்டான் விக்கிரம சோழன் @MIUI| http://vikaramacholar.blogspot.com/?m=1

Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here