வேளாளர்களுக்கும், அகம்முடையார்களுக்கும் என்ன சம்பந்தம்? விளக்குகிறது இந்த தொகுப்பு

0
628
Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

வேளாளர்கள் அரச மரபு
அகமுடையார்கள் காவல் காரமரபு

ஈராயிரம் வருட வரலாற்று உடைய தொல்குடியான வேளாளர் குடி ஆக வேண்டும் என்று உடையார், பள்ளர் போன்ற பத்துக்கும் மேற்பட்ட சாதியினர் நாங்களும் வேளாளர்கள்தான் என்று தங்களுடைய தரத்தை உயர்த்தி கொள்ள போராடி பள்ளர்கள் தற்காலிக வெற்றியை அடைந்து விட்டனர் (நாம் தான் வெற்றி பெறுவோம் இறுதியில்)

ஆனால் வடமாவட்டத்தில் உள்ள நம்முடைய பல உறவுகள் தங்களுடைய பார் போற்றும் குல வரலாற்றை மறந்து தங்களை அகமுடையார் என்று நினைத்து அகம்படியுடன் சேர்ந்து இன கலப்பை உருவாக்குவதால் துளுவ வெள்ளாளர் என்ற நமது இனம் அழிந்து விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது

உலகத்திலேயே ஒரு இனத்துக்கு ஆயிரக்கணக்கான தலைவர்கள் இருக்குமானால் அது வேளாளர் இனத்துக்குத்தான் ஆனால் நம்முடைய துளுவ வேளாளர்கள் சிலர் அகமுடையார்களுக்காண ஒரே ஒரு தலைவர்வராகிய இருக்ககுடிய மருதுபாண்டியர்களை இன தலைவராக ஏற்க காரணம் என்ன?

அரசியலுக்காக அண்ணாவை முன்நிறுத்திய நாம் நமது தலைவர்களை முன்னிறுத்த தவரிவிட்டோம் என்று தோணுகிறது

அதனால்தான் நமக்கு என்று சரியான தலைவர்கள் இல்லை என்று நினைத்து மருதுபாண்டியர்களை icon களாக முன்னிறுத்தி விட்டனர் நமது உறவுகள்

பள்ளர்கள் நமது பெயரை கேட்பது நமது கட்டுப்பாட்டில் இல்லை ஆனால்

நம்முடைய வேளாளர்கள் அகமுடையார்களாக மாறுவது நமது கட்டுப்பாட்டில்தான் உள்ளது
உடனே நாம் தடுக்கா விட்டால் நமது துளுவ வேளாளர்கள் அகமுடையார்களாக மாறிவிடுவார்கள்

நன்றி : M. R. M. முத்து, M. B. A வேளாளர் வரலாற்று மையம்

Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: