21.09.2020 திங்கட் கிழமை 2.00 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் – வேளாளர் பெயரை பள்ளர் குடிக்கு வழங்க கூடாது – கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

0
872
Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

வரும் 21.09.2020 திங்கட் கிழமை 2.00 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் தமிழின குடிகள் ஆதரவோடு வேளாளர் என்ற எங்கள குடியின் பெயரை பள்ளர் குடிக்கு வழங்க கூடாது என்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இதில்
பள்ளர் குடிக்கு வேளாளர் பெயரை வழங்க ஆதரவு தெரிவித்து தமிழின குடிகளில் ஒற்றுமையை சீர்குலைக்க எத்தனித்த அரசியல் கட்சிகளை கண்டித்தும்

மத்திய மாநில அரசுகளிடம் பள்ளர் குடியினர் வேளாளர் குடி பெயரை கோரியதை நிராகரிக்க வேண்டியும்

21.09.2020 திங்கட் கிழமை 2.00 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் – வேளாளர் பெயரை பள்ளர் குடிக்கு வழங்க கூடாது – கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

தமிழ் இனத்தின் ஆதிகுடிகளான பறையர், கள்ளர், நாடார், வன்னியர், ஆச்சாரியார், செங்குந்தர் குடிகளின் ஆளுமைகளான…

  • திரு ஹரி நாடார்– பனங்காட்டு படை
    திரு ஏர்போர்ட் மூர்த்தி – புரட்சி தமிழகம்
    திரு புதுமலர் பிரபாகரன் – மறத்தமிழர் சேனை
    திரு ராஜா ஸ்டாலின் – தமிழ் மக்கள் இயக்கம்
    திரு பாஸ்கர மதுராந்தக சோழர் – வீர சோழ பறையர் சங்கம்
    திரு ரவிராஜாளியார் – உலக மக்கள் இயற்கை வாழ்வியல் கழகம்
    திரு வழக்குரைஞர் சரவணவேல் – செங்குந்தர் அரசியல் அதிகாரம்
    திரு தமிழ் மணி ஆச்சாரி – தமிழ் தேசிய குடியரசு கட்சி

போன்றோர் எங்கள் கோரிக்கைகளை ஆதரித்து இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: