வேளாளர் மையத்தின் அக்னி சுப்ரமணியம் சென்னை ஆர்ப்பாட்டத்திற்கு அழைக்கிறார்!

1
258

- Banner Ad. accepted -

வேளாளர் பெயரை கேட்கும் பிற சாதியினரின் கோரிக்கைகளை நிராகரிக்க மத்திய – மாநில அரசுகளை வலியுறுத்தும் வகையில் சென்னையில் 21ம் தேதி நடைபெறும் மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு வேளாளர் மையத்தின் அக்னி சுப்ரமணியம் நமது உறவுகளை அழைக்கிறார்!

வேளாளர் மையத்தின் அக்னி சுப்ரமணியம் சென்னை ஆர்ப்பாட்டத்திற்கு அழைக்கிறார்!

1 COMMENT

  1. அனைத்து தரப்பு ஊடகங்களிலும் வெள்ளாளர்/வேளாளர் பெயரை பள்ளர், பள்ளர்களுடன் சேர்ந்தவர்கள் தேவேந்திர குல “வேளாளர்” என்று கேட்க எந்த உரிமையும் கிடையாது என்றும் அவர்கள் தேவேந்திர குலம் என்று வைத்துக் கொள்வதில் எந்த ஆட்சேபனையும் கிடையாது என்று வலியுறுத்தி செய்திகள் தொடர்ந்து பதிவிடுங்கள். அவர்கள் வெறும் 1.5% ஓட்டுகள் உள்ளவர்கள் என்பதையும் நம் எதிர்ப்பை மீறி நம் பெயரான வேளாளர் பெயரை அவர்கள் கோருவது போல் ஆணை வழங்கினால் 20% ஒட்டுக்கும் மேல் ஓட்டுகள் உள்ள ஒட்டு மொத்த ஓட்டுகளையும் இழக்கவேண்டி வரும் என்பதை நாம் அவசியம் ஒருமித்த கருத்தாக வெளிபடுத்த வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here