டாக்டர் எஸ்.மோகன் 2ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது வேளாளர்கள் அனைவரும் அவரின் பெருமைகளை நெஞ்சில் சுமந்து போற்றுவோம்!!!

0
17
Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும், கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியவர் வேளாளர் டாக்டர் எஸ்.மோகன். இவர் கடந்த 1991ஆம் ஆண்டு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு காலமானார். 

இந்நிலையில் அவருடைய 2ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது வேளாளர்கள் அனைவரும் அவரின் பெருமைகளை நெஞ்சில் சுமந்து போற்றுவோம்!!!

Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here