இலங்கை தமிழரசு கட்சி தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வேளாளர் மாவை. சேனாதிராசா மகனும் , இலங்கை தமிழரசு கட்சி வாலிபர் அணி உபதலைவர், பிரதேச சபை உறுப்பினர் வேளாளர் கலையமுதன் மற்றும் மாமனிதர் மறைந்த யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேளாளர் இரவிராஜ் மகள் பிரவீணாவும் இன்று திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.
இந்நிலையில் மணமக்கள் இருவரையும் இல்லறவாழ்வில் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்கவென பல்லரும் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.
![Gallery](https://cdn.ibcstack.com/article/b6787304-8edf-4a13-8452-20407b7ac86f/21-61b1e2f9ba94d.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/71fb2e62-bc20-40ca-8d15-8479e8d69a54/21-61b1e2f9d88fe.webp)
நன்றி :JVP news.com