தமிழர்களுக்கே முகவரியாக இருக்கிற (வெள்ளாளர்) வேளாளர்களுக்கு சமூக நீதி கிடைக்க வில்லை என்பது ஆச்சிரியமே !!!

0
391
Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

முகவரியே இல்லாத நரிக்குறவர் சமுதாயத்துக்கு கிடைக்கிற சமூக நீதி,

தமிழர்களுக்கே முகவரியாக இருக்கிற (வெள்ளாளர்) வேளாளர்களுக்கு சமூக நீதி கிடைக்க வில்லை என்பது ஆச்சிரியமே !!!

அனைத்து அரசியல் கட்சிகளும், தலைவர்களும் நமது நியாயமான கோரிக்கையை மதிக்க வில்லை,பெரும்பான்மை சமுதாயமாக இருந்தும்,

நாம்தான் நமது அடையாளத்தை மீட்க வேண்டும்

நமது அடையாளத்தை மீட்பதற்கான வழக்கு நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது,

நாம் எதிர்ப்பது மத்திய அரசை , மத்திய அரசு நீதிபதியையும் மாற்றி, மத்திய அரசின் புதிய வழக்கறிஞராக RSSசை சேர்ந்த ராஜேஷ் விவேகானந்தனை மத்திய அரசு நியமித்து உள்ளது,

வழக்கின் தீர்ப்பு நியாயமான முறையில் வந்தால் வெற்றி நமதே ஆனால் நியாயமான தீர்ப்பு வருமா? உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு நமக்கு பாதகமாக வந்தால்

பள்ளி சத்திரியர் ஆனது போல

பள்ளன் வேளாளர் ஆகிவிடுவான்

ஆனால் அசல் சத்திரியன், வேளாளன் அனாதை ஆகிவிடுவான்.

வழக்கு நியாயமான முறையில் நடை பெற நாம் செய்ய வேண்டியது

1.சரியான முறையில் மத்திய மாநில அரசுடன் அரசியல் நகர்வு

2.பெயரை மீட்க்கும் வரை பிற ஜாதியுடன் பகையை வளர்க்காமல் இருப்பது

3.அனைத்து நகர்வுகளையும் ரகசியம் காப்பது

4.ஈகோ பார்க்காமல் அனைவரும் இணைந்து செயல்படுவது.

5.தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட நமது இன வழக்கறிஞர்களை ஒருங்கிணைப்பது

6.தமிழ்நாட்டில் உள்ள நமது இன வரலாற்று ஆய்வாளர்களை ஒருங்கிணைப்பது

7.நீதி வேண்டுமென்றால்
நிதி வேண்டும் so
100 × 100000=1 கோடி or
100000 ×100 =1 கோடி

இது எல்லாம் சரியான முறையில் நடந்தால் நாம் 100% வெற்றி அடைவோம்,இல்லை என்றால் 100% நமது அடையாளத்தை இழப்போம்

இனிமேலாவது நமது மூளையையும், 2GB இன்டர்நெட் டேட்டாவையும் சரியான முறையில் பயன்படுத்துவேண்டும். ( சரியான முறையில் பயன் படுத்தாதவர் மட்டும் )

Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: