கரூர் ராஜேந்திரன் ஆள்காட்டி விரலில் உள்ள நகம் ஒடிந்ததாம்!

0
721

சில தினங்களுக்கு முன்பு, அவரால் நடத்தி வரப்படும் கரூர் வழக்குரைஞர்களுக்கான வாட்ஸ் அப் குழுவில் வேளாள கவுண்டர் வீட்டு பெண்கள் குறித்து தவறான தரம் குறைவான பதிவுகள் பதிவிட்டதை ஒட்டி, அந்த குழுவில் பயணிக்கு வழக்குரைஞர்கள் காவல்துறையிடம் மனு ஒன்றையளித்து, நடவடிக்கை எடுக்க சொல்லி இருந்தனர்.

இந்நிலையில், அந்த குழுவின் அட்மினாக செயலாற்றி வரும் கரூர் ராஜேந்திரன் வழக்கிலிருந்து தப்புவதற்காக, இன்று தனது விரலில் உள்ள நகம் ஒடிந்து விட்டதாக சொல்லி, மருத்துவரை நாடி, பின்னர் அந்த செய்தியினை, தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அத்தோடு, இதை அவர் ஏதோ சாதிக் கலவரத்தில் இவர் நகம் ஒடிந்ததாக பொய்யான செய்தியினை படத்தோடு வெளியிட்டு விளம்பரம் தேடுகிறார் என்கிறது, அங்கிருந்து கிடைக்கு செய்திகள்.

இந்த ராஜேந்திரன், ஆரம்பம் முதலே விளம்பர பிரியர் என்பது அனைவரும் அறிந்ததே. இதுபோன்ற பொய்யான செய்திகளை பரப்பி பரபரப்பை ஏற்படுத்த நினைக்கும், ராஜேந்திரன் மீது தக்க நடவக்கை எடுக்க வேண்டும் என்று வேளாளர் மையம் கேட்டுக் கொள்கிறது.

வேளாளர் மையம்

Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: