தமிழக மக்கள் தொகையில், பள்ளர்கள் வெறும் 3.3% தான்!

1
1613
Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில்…

பள்ளர் – 24 லட்சம் (3.3%) (தமிழ்நாடு மொத்த மக்கள் தொகை – 7.2 கோடி)

பட்டியலினத்தை ஆராய்ந்தால், பள்ளர் சாதியில் 7 to 8 MLAக்கள் தான் இருக்க வேண்டும். ஆனால் இருப்பதோ, 14 MLAக்கள் உள்ளனர். 14 MLAக்கள் தேவையெனில், குறைந்தது 6% மக்கள் தொகையில் இருந்திருக்க வேண்டும்.

இந்த வேறுபாடு, தனித் தொகுதிகளால் தான் சாத்தியமானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் இப்படி இந்த கணக்கில் இருப்பது, யாருக்கு நஷ்டம்? என பார்த்தால்,

பறையர் மக்கள்தொகை – 90.72 லட்சம். ஆனால், பறையர் MLAக்கள் – 31 இருந்திருக்க வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் மொத்தம் 44 தனித் தொகுதிகளில், பள்ளர் மட்டுமே 14 MLAக்கள் இருக்கின்றனர்.

பிற பட்டியலினத்தவரில், அருந்ததியர்களுக்கு சில MLAக்கள் உள்ளனர். இதனால் தான் பறையர்களில் MLAக்கள் குறைவாக இருக்கினறனர்.

பள்ளர் சாதியில் :

  • கொங்கு மண்டலத்தில் 2 MLA
  • தாராபுரம்(வேளாள கவுண்டர் தொகுதி முன்னர்)
  • லால்பாறை – கோவை

இது தவிர,

  • துறையூர் தொகுதி – முசிறி வட்டத்திற்குள் வரும் (இங்கு வேளாள பிள்ளைமார் அதிகம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்)
Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

1 COMMENT

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: