வேளாளர் பெயர் பிரச்சனை எதிர்ப்பை பதிவு செய்த பெஸ்ட் ராமசாமி !

0
171

வேளாளர் பெயர் பிரச்சனை தொடர்பாக மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பெஸ்ட் ராமசாமி அவர்கள் தன்னுடைய எதிர்ப்பை கடிதம் மூலமாக பதிவு செய்துள்ளார்.

மேலும் பாரத பிரதமர் மாண்பு மிகு மோடி அவர்களுக்கும்,மத்திய அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கும்,RSS அகில இந்திய தலைவர் மோகன் பகவத் அவர்களுக்கும் கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் சார்பில் கண்டன எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here