வேளாளர்கள் என்றால் யார் ? என்று கேள்விக்கு பதிலும்…

0
570
Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

வேளாளர்கள் என்றால் யார் ? என்று கேள்விக்கு பதிலும் . தமிழர் குடிகளை தற்போது ஒரு கும்பல் ஆரிய பிராமணர்களுக்கு அடிமையாக்கும் சூழ்ச்சியை செய்து கொண்டு இருப்பதை வெளிப்படுத்த என இரு பதிவுகளையும் ஒரு பார்வை பார்க் கலாம் வாங்க…

வேளாளர் என்று சொல்லுக்கு ஈகையு டையார் என்று பொருள்படும் என்று மறைமலை அடிகளார் தனது நூலில் எழுதி இருக்கிறார் அதுமட்டுமல்ல வேளாளர்கள் ஆரிய பிராமணர்களின் சத்திரியர் வைசியர் சூத்திரர் 4 வருண சாதி இழிவுக்குள் வரமாட்டார்கள்.

ஏன் என்றால்
வேளாளரே அந்தணர்
வேளாளரே போர் மரபினர் (சத்திரியர்)
வேளாளரே அரசர்
வேளாளரே வணிகர்
வேளாளரே பூசாகர்
இப்படி தமக்கு தாமே சொந்த குடியில் இருந்து உருவாக்கு கொள்வார்கள்
வேளாளர் ஈகை குணம் கொண்டவர்

அதுமட்டுமல்ல தமக்கு என 18 துணைக்கு குடிகளை உருவாக்கியவர் .

இந்த 18 குடிகள்தான் வேளாண் தொழில்க்கு உதவியாக இருந்தவர்

இந்த 18 குடிகள்தான் வேளாளர்கள் அரசர்க ளாக இருக்க துணை நின்றவர்கள்க்

இந்த 18 குடிகள் தான் வேளாளர்களுக்குள் ஏற்படும் சண்டைக்கு சிக்கல்களுக்கு தூது சென்று அதை தீர்க்க துணை நிற்பார்கள்

இந்த 18 குடிகளுக்கு தான் எதவுது ஒரு குடி வேளாளர்கள் குடும்பத்தில் உரிமையுடன் மிக நெருக்கமாக இருப்பார்கள் இன்று வரை காணலாம்

இந்த 18 குடிகளின் வீட்டில் நடக்கும் அனைத்து விழாக்களும் வேளாளர் முன் நின்று நடத்துவார்

வேளாண்மை செய்து அதில் விளைந்த பயிரை அறுவடை செய்து இந்த 18 குடிகளுக்கு முதல் அளந்து கொடுத்த பின் தான் வேளாளர்கள் தங்கள் எடுத்து கொள்ளும் மரபு இருந்து அதில் மீதம் இருக்கும் பொருட்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்து

கைக்கோளர்
தச்சர்
கொல்லர்
கம்மாளர்
தட்டார்
கன்னர்
செக்கார்
மருத்துவர்
குயவர்
வண்ணார்
துன்னர்
ஓவியர்
பாணர்
கூத்தர்
நாவிதர்
சங்கறுப்பார்
பாகர்
பறையர்

தமிழர்களின் இந்த
18 சாதிகளும் சூத்திரர்கள் இல்லை

பிராமணர்கள் யார் ஏவல் ஆள்களோ அவர்கள் தான் சூத்திரர்கள்

மருதநில தமிழர்களான வேளாளர்
4 வருணத்துக்குள் அடங்க மாட்டார்கள் ஏன் என்றால் வேளாளர்கள் தமிழர்கள்
4 வருணத்தை விட உயர்ந்தவர்கள்
தமிழர்களான வேளாளர்களுக்கும்
4 வருணத்துக்கும் தொடர்பு இல்லை

ஆரியர்கள் வழி வந்தவர்கள் தான் மனுநீதி என்ற சாதி இழி நிலைக்கு தள்ளும் நான்கு ‌வருண வழி வந்தவர்கள்

பிராமணர்கள்
வைசியர்கள்
சத்ரியர்கள்
சூத்திரர்கள்
இவர்கள் மட்டுமே அந்த சாதி இழிவு க்கு சொந்தகாரர்கள்

பூநூல் அணியும் வழக்கம் தமிழர்கள் உடையது தான் எதை ஒன்றை முறைப்படி கற்று தேர்ந்தவர்கள் எவரோ அவர் பூநூல் அணியலாம் அப்படி கற்று தேர்ந்தவர்கள் தச்சர்கள் கொல்லர் கம்மாளர் தட்டாளார் அந்தணர் இவர்களின் தொழில் பற்றி கூட்டத்தில் அடையாளம் தெரிந்து கொள்ள பூநூலை பயன் படுத்தினார்கள் தமிழர்கள்.அதில் நூலின் எண்ணிக்கை பொருத்து அவர்கள் தொழிலை தெரிந்து கொள்ளாம்

பூநூல்க்கும் சாதி உயர் தாழ்வுக்கும் சம்பந்தம் இல்லை வேளாளர்களை ஆரிய வைதீக மதத்தில் இருந்து விடுவிக்க தான் இந்த பதிவு

🍁 பகுதி 2

தமிழர்களை வெல்ல முடியாது தமிழர்களின் பண்பாட்டை அழிக்க முடியாது என்று தெரிந்த உடன்
தமிழர்கள் குடிக்களுக்குள் பிளவை உண்டாக்கி உயர் தாழ்வு கற்பித்து தனக்கு கீழானவர்கள் என்று நிறுவ ஆரிய பிராமணர்கள் சூழ்ச்சி செய்கிறார்கள்

ஏற்கனவே வன்னியர்கள் என்ற தமிழர் குடியை தமிழர்களுக்கு சம்பந்தம் இல்லாத சத்திரியர் ஆக்கி விட்டார்கள் உடையார்களை என்ற தமிழர் குடியை தமிழர்களுக்கு சம்பந்தம் இல்லாத பார்கவ குலம் என்று ஆக்கி விட்டார்கள்

தற்போது பள்ளர்கள் மள்ளர்கள் குடும்பர்கள் என்ற 7 பிரிவு உடைய தமிழர்களின் ‌குடிகளுக்குள் பல குழப்பங்களை உண்டாக்கி கொண்டு இருக்கிறார்கள்

இப்படி தமிழர்களுக்குள் பிளவை உண்டாக்க சூழ்ச்சி நடக்கிறது ஏற்கனவே சாதி ரீதியாக பிரித்து உயர்வு தாழ்வு உண்டாக்கி சாதி சண்டை ஏற்ப்படுத்தி தமிழர்களை ஒன்று சேர முடியாதபடி பார்த்து கொள் கிறார்கள்

இப்போது தமிழர்களின் குடிகளை சாதியை வட இந்திய சாதிகள் உடன் சேர்த்து விடுகிறார்கள் உதரணமாக கோனார்களை வட இந்திய சாதியான யாதவர்களுடன் சேர்த்து விட்டார்கள் என்று கோனார் சாதியை சேர்ந்த என் நண்பர் புலிகண்ணன் கடும் கோபத் தில் இருக்கிறார்.இது போல் தமிழர்க ளின் பல் வேறு சாதிகளை அவர்களு டன் தொடர்பு படுத்துகிறார்கள்

இப்படி தமிழர்களை கூறு கூறாக பிரிக்கும் சூழ்ச்சி நடக்கிறது தமிழர்களே தமிழ் பண்பாடு தான் நமது முகவரி தமிழர்களாக இருப்பது நமது அடையாளம் இவற்றை இழந்தால் நாடோடி கூட்டம் போல் அனாதையாக ஆகிவிடுவோம் தமிழர்களே விழித்துக் கொண்டால் பிழைத்து கொள்வீர்கள்

நன்றி : ந.நித்தியானந்தபாரதி

Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: