சோழர்களின் கொங்கு நாடு குடியேற்றத்திற்கு பின்பு இந்த ஆயிரவர் படையும் கொங்கு நாடு வந்து விடுகிறது.
இரண்டிற்கும் கல்வெட்டு சான்றுகள் உள்ளது.
இந்த படையின் தலைவனுக்கு வெள்ளப்ப நாட்டை சோழர்கள் வழங்கினார்கள். இவர்களின் குலம், குறிச்சியர் எனப்படுவதாகும்.