புதுச்சேரியில் நடைபெற்ற வீரமங்கை வேலுநாச்சியார் விழா வில் குழந்தைகள், அந்த மாவீரர்களின் அடையாளங்களை சுமர்ந்து வந்தது மகிழ்ச்சியளித்தது!!!

0
567
Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

வேலு நாச்சியார்களும், மருது சகோதரர்களும் இன்றும் வாழ்ந்து வருவதற்கான அடையாளமாக, அன்மையில் புதுச்சேரியில் நடைபெற்ற வீரமங்கை வேலுநாச்சியார் விழா வில் குழந்தைகள், அந்த மாவீரர்களின் அடையாளங்களை சுமர்ந்து வந்தது மகிழ்ச்சியளித்தது.

வீரமங்கை வேலு நாச்சியாரின் நேரடி வாரிசான, செல்வி பிரிய தர்சினி அவர்களும் (எனக்கு அடுத்து நிற்பவர்) விழாவிற்கு வந்து சிற்பித்திருந்தார்.

அடுத்து, அண்ணா பல்கலைக்கழக மேனாள் வேந்தர் திரு. விஸ்வநாதன் புகைப்படத்தின் கடைக்கோடியில் உள்ளார்.

அக்னி சுப்ரமணியம்
உலகத் தமிழர் பேரவை

Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: