மிகசிறந்த தமிழ் எழுத்தாளரான வேளாளர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பிள்ளை ஐயா அவர்களின் நினைவு தினத்தில் அவரை போற்றுவோம்!
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (ஏப்ரல் 13, 1930 - அக்டோபர் 8, 1959) ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய...
ஆகத்து 24 ஆம் நாள் ஐயா திரு. வெ. இராமலிங்கம் பிள்ளை அவர்களின் நினைவு தினம். அவர்களின் சாதனைகளை...
வெ. இராமலிங்கம் பிள்ளை
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (அக்டோபர் 19, 1888 - ஆகஸ்ட் 24, 1972) தமிழறிஞரும், கவிஞரும்...
வ.உ.சிதம்பரனாருக்கு பெருமை சேர்க்கும் வகையில் கப்பலோட்டிய தமிழன் பெயரில் விருது: சென்னை, கோவையில் சிலை; பேரவையில் 14 அறிவிப்புகளை...
வ.உ.சிதம்பரனாருக்கு பெருமை சேர்க்கும் விதமாக கப்பலோட்டிய தமிழன் பெயரில் சிறப்பு விருது வழங்கப்படும், சென்னை, கோவையில் வ.உ.சி.க்கு சிலை நிறுவப்படும், அவர் மறைந்த தினம் தியாக திருநாளாக கொண்டாடப்படும், தூத்துக்குடி,...
வேளாளர் குலத்தில் தோன்றியவரும், சுதந்திர போராட்ட வீரர் ஐயா திரு. வி. கல்யாண சுந்தர முதலியார் நினைவு நாளில்...
திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் அல்லது திரு. வி. க., (ஆகத்து 26, 1883 - செப்டம்பர் 17, 1953) அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞர். சிறந்த மேடைப்...
மிகசிறந்த எழுத்தாளரும் தமிழ் நாடக தந்தையுமான வேளாளர் திரு.பம்மல் சம்பந்த முதலியார் நினைவுநாளில் அஞ்சலி செலுத்துவோம்
பம்மல் சம்பந்த முதலியார் (பெப்ரவரி 1, 1873 – செப்டம்பர் 24, 1964) தமிழ் நாடகத் தந்தை என்ற பெயருடன் வழங்கப்பட்டவர். தமிழ் நாடகங்களை முதன்முதலில் உரைநடையில் எழுதியவர்....
‘ஜெய்ஹிந்த்’ செண்பகராமன் பிள்ளை அவர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடி எம்டன் போர்க்கப்பல் மூலம் தாக்குதல் நடத்திய நாளான இன்று...
இந்திய நாட்டை அடிமைப்படுத்தி ஒட்டுமொத்த இந்தியர்களையும் சித்திரவதை செய்து கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்து ஒரு வேளாளர் சிங்கம் மட்டும் சீற்றம் குறையாமல் சீறிப்பாய்ந்து… ஆம்! எம்டன் போர் கப்பல்...
வேளாளர் வ.உ.சிதம்பரம் பிள்ளை ஐயாவின் 150 ஆவது பிறந்தநாள்! வேளாளர் மையம் சார்பாக உற்சாக கொண்டாட்டம்!
வேளாளர் மையம் சார்பாக சென்னை துறைமுக வளாகத்தில் உள்ள வேளாளர் ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களுக்கு இன்று காலை, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது.
வேளாளர் நாகரிகத்தின் தந்தையும், நமது வேளாளகுல அறிவுக்கடல் ஐயா மறைமலை அடிகள் நினைவு நாளான இன்று, ஐயா தமிழுக்கு...
மறைமலை அடிகள் (சூலை 15, 1876 - செப்டம்பர் 15, 1950) புகழ் பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர். தமிழையும் வடமொழியையும் ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர். உயர்தனிச் செம்மொழியாம் தமிழை, வடமொழிக்கலப்பின்றித் தூய நடையில் எழுதிப்...
உலக தமிழர் பேரவையின் நிறுவனர் ஐயா திரு.ஜனார்த்தனம் அவர்களின் பெருமையை பறைசாற்றும் நியூயார்க் வேளாளர் திரு.ராஜா!!!
இலங்கையை பூர்விகமாக கொண்ட நியூயார்க் தமிழர் வேளாளர் திரு.ராஜா அவர்கள் உலகத் தமிழர் பேரவையின் நிறுவனர் ஐயா வேளாளர் திரு.ஜனார்த்தனம் பற்றி ஒரு அருமையான கட்டுரை எழுதியமைக்கு நன்றிகளும்...
இட்லரையே மன்னிப்பு கேட்க வைத்த மாவீரரும், ‘வந்தே மாதரம்’ என உரிமை முழக்கம் இட்ட வேளாளர் செண்பகராமன் பிள்ளை...
செண்பகராமன் என்று அழைக்கப்படும் செண்பகராமன் பிள்ளை (செப்டம்பர் 15, 1891 – மே 26, 1934) தமிழகத்தைச் சார்ந்த இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற போராளி் ஆவார். இங்கிலாந்து, செர்மனி ஆகிய நாடுகளுக்குப் பயணம்...