நம்மளுடைய வேளாளர்களில் மிகப்பெரிய ஒரு உட்பிரிவு துளுவ வேளாளர் அந்த உட்பிரிவை அகமுடையார்கள் அபகரிக்க நினைக்கிறார்கள் அதற்கு உண்டான வேலையை அவர்கள் ஏழு வருடமாக செய்து கொண்டிருக்கிறார்கள் நம்முடைய சமுதாய அமைப்புகள் சமுதாய தலைவர்கள் இதைப் பற்றி சிறிதளவும் கவலைப்படாமல் இருப்பது தான் மன வேதனையாக இருக்கிறது இப்போது தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய வெள்ளாளர்களின் எம்எல்ஏக்கள் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 5 பேர் மட்டுமே இந்தச் சூழ்நிலையில் துளுவ வேளாளர் உட்பிரிவை அகமுடையார்கள் எடுத்துக் கொண்டார்கள் என்றால் இன்னும் வெள்ளாளர்கள் உடைய பலம் குறையும் வெள்ளாளர்களுக்கு என்றான அடையாளம் அழிந்து விடும் மனம் வேதனையாக இருக்கிறது எல்லா சமுதாயமும் நம்மளுடைய வேளாளர் ஜாதிக்கு பெயரைத்தான் குறிவைக்கிறார்கள் புரிந்து கொள்ளுங்கள் நம் சொந்தங்களே!
துளுவ வேளாளர்கள் யார் என்பது பற்றியும் அவர்கள் எந்தெந்த ஆட்சியில் எவ்வளவு மக்கள் இருந்தனர் என்பது பற்றியும் கல்வெட்டு ஆதாரங்கள் இதோ கொடுக்கப்பட்டுள்ளது!!!



