பள்ளர் தான் மள்ளர் என்று முதலில் நிரூபிக்க வேண்டும்!

0
917
Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

பள்ளர் தான் மள்ளர் என்று முதலில் நிரூபிக்க வேண்டும்.

பள்ளர் தான் மருத நில மூத்த குடி எனில், பள்ளர் என்பதற்கான ஒரு கல்வெட்டு ஆதாரம் கூட காட்டப்படவில்லை. அதுபோல, மள்ளர் தான் பள்ளர் என்றால், அதற்கான ஆதாரங்களை காட்ட வேண்டும்.

  • பள்ளர்களை ஏன் பாண்டியர்கள் அடிமையாக வைத்திருந்தார்கள் என்று விளக்கமளிக்க வேண்டும்.
  • நாயக்கர்களிடம் செப்புப்பட்டயம், பள்ளு பாட்டு எழுதி வாங்கியது, கோவில் அபகரிப்பு நாயக்கர்-பள்ளர் உறவு பற்றி விளக்க வேண்டும்.
  • பள்ளர் சொந்தக்கார்கள் குருமிகள் என்கிறார்கள் அதற்கு விளக்கமளிக்க வேண்டும்.
Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: