ஆதிசைவர்களை அழைப்போம்
வேளாளர்களின்
(பிள்ளை + கவுண்டர் + முதலியார் + வெள்ளாஞ்செட்டியார்) சடங்கு முறைகளை திருடி மற்ற சாதிகளுக்கு கொடுக்கும் ஸ்மார்த்த பிராமண ஐயர்கள்
வேளாளர் (வெள்ளாளர்) சடங்குமுறைகளான முதல் ஜென்ம நட்சத்திரம் (முதல் பிறந்தநாள்), திருவமுது ஊட்டுதல், வித்யாரம்பம், ருது சோபன விசேஷம் (பெண் பூப்பெய்தல்), ருது மங்கள ஸ்நானம் (பூப்பு நன்னீராட்டு), திருமண சடங்குகள், உக்ரரத சாந்தி, சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, விஜயரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் உள்ளிட்ட நமக்கே உரித்தான சாந்தி பூஜைகள், கடைபிடிக்கும் விரத முறைகள் மற்றும் நீத்தார் கடன்
என வேளாளர்கள் (வெள்ளாளர்கள்) பின்பற்றும் சடங்குகள், சம்பிரதாயங்கள் அனைத்தையும் அப்படியே திருடி நமது சடங்குகளுக்கு துளியும் சம்மந்தமில்லாத மற்ற சாதிகளுக்கும் வேளாளர் சடங்கு முறைகளை சொல்லி கொடுத்து வேளாளர்களின் பாரம்பரியத்தையும், வரலாற்றையும் அழிக்கிறார்கள் ஸ்மார்த்த பிராமண ஐயர்கள்!
இதன் மூலம் வேளாளர்களின் (வெள்ளாளர்) வரலாறு மற்ற சாதிகளுக்கு மெல்ல மெல்ல கடத்தப்படுகிறது ஸ்மார்த்த பிராமண ஐயர்கள் மூலம்!
வேளாளர் பெயரை பள்ளர்களுக்கு தாரைவார்த்ததும் இந்த ஸ்மார்த்த ஐயர்கள் தான்!
ஆகவே வேளாளர் (வெள்ளாளர்) சடங்கு முறை தெள்ள தெளிவாக தெரிந்து வைத்திருக்கும் வேளாளர்களின் குலகுருக்களான குருக்கள், பட்டர், சிவாச்சாரியார் பட்டம் போடக்கூடிய ஆதிசைவர்களையே வேளாளர் சடங்கு முறைகளுக்கு அழைப்போம் என வேளாளர்கள் உறுதி எடுத்து கொள்ளுவோம்!
சித்திரமேழி பெரிய நாட்டார் என வேளாளர்கள் அழைக்கப்படுகிறார்கள்!
சித்திரமேழி பட்டர் என ஆதிசைவர்கள் அழைக்கப்படுகிறார்கள்
பிராமணர்,
பார்ப்பான், பூணூல் போட்டுள்ளவர் , கோயில் பூஜை செய்கிற அனைவரும் ஐயர் கிடையாது!
ஆதிசைவர்கள் என்ற பிராமணர்கள் தான் வேளாளர்களுக்கு உரியவர்கள் என்பதை மனதில் நிறுத்துவோம்!
ஸ்மார்த்த ஐயர் என்பவர் தனி சாதி இவர்கள் தான் வேளாளர்களின் எதிரி!
வேளாளர்களின் கல்யாண சடங்கு முறைக்கு , கோவில் கும்பாபிஷேகத்திற்கு என பலவற்றுக்கும் பிராமணர்களை அழைக்கும் போது நீங்கள் ஆதிசைவர் தானே என உறுதிப்படுத்தி கொண்டு பின்னர் அழையுங்கள்!
தன்னை நிலை நிறுத்தி கொள்ள ஸ்மார்த்த ஐயர்கள் குறைவான பணத்திற்கு சடங்குகளை செய்து தருகிறேன் என Wanted ஆக வண்டியில் ஏறுவார்கள் ஏமாந்து விடாதீர்கள் வேளாளர்களே!
பணம் கொஞ்சம் அதிகமானாலும் பரவாயில்லை ஆதிசைவர்களை அழையுங்கள்!
வேளாளர் பாரம்பரியம், வரலாறு காக்க ஆதிசைவர்களை காப்போம்
முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன் − சேக்கிழார் பெரியபுராணம்