வெள்ளாளன் செம்பரில் #நரபதி ………………….. கொங்காள்வான்
செம்ப வேட்டுவரில் #தெண்டனனா ………………… கொங்காள்வான்
மேற்கண்ட வாசகங்கள் உள்ள இரண்டு கல்வெட்டுகளும் ஒரே கூட்ட பெயரை குறிப்பதுடன் இருவரையுமே கொங்காள்வான் என்று கூறுகிறது ஆகையால் வேளாளர்களுக்குண்டான கூட்ட பெயர் வேட்டுவர்களிடமிருந்து வந்ததாக எழுதுகிறார்கள்.
இதில் அவர்களின் புரிதல் எந்த அளவில் உள்ளது என்பதை பாருங்கள்.
நரபதி : அரசன்
தொண்டன் : சேவகன்
(தொண்டன் என்பதற்கு வேறு பொருள் உள்ளது பொதுவெளியில் பேச இயலாது)
சேவகன் ஒருவனிடம் இருந்து அரசனுக்கு கோத்திர பெயர் சென்றது என்று கூறுவது என்பது மகனிடம் இருந்து அப்பனுக்கு கோத்திர பெயர் சென்றது என்பதற்கு சமம்.
மேற்கண்ட கல்வெட்டுகளே சான்று யாரிடம் இருந்து யாருக்கு கோத்திர பெயர் சென்றது என்பதற்கு. இனியாவது வரலாற்று ஆய்வாளர்கள் தனது கருத்தை மாற்றிக்கொள்ளவேண்டும்.
நன்றி
சோழர் சிவப்பிரகாஷ்
10/11/2021