பிற்சேர்க்கைகள் :
- 13-ல் உள்ளதை “வரகுணத்தார் குலம்” என படிக்கவும். – வேளாளர் மையம்.
- 8-ல், பருத்தியூரார் குலம் / கூட்டம், கணியூர் மற்றும் சோமந்துரை சித்தூரில் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி கோயில் கட்டி வணங்கி வருகின்றனர். சுமார் நூறு குடும்பம் சோமந்துறை சித்தூரில், ஐயா புலவர் ராமச்சந்திரன் ஆசிரியர் குடும்ப ஏற்பாட்டில் கோயில் கட்டி வழிபட்டு வருகின்றனர். – வேளாளர் மையம்.
Karalar kula deivam and gothiram podunga sir
என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை தெளிவாக சொல்லவும். இயலும் வரை தமிழில் எழுதுங்கள். ஆங்கில எழுத்தில் தமிழை எழுதுவதை தவிர்க்கவும். – வேளாளர் மையம்.