//இப்போதெல்லாம் பொழுது விடிஞ்சாலே பயமா இருக்குது. இவர்களுக்குள்ளே இன்று என்ன பிரச்சனை வருமோ…? எந்த பக்கத்தில் இருந்து யார் என்ன பேசுவாங்களோ, எப்படி எழுதுவாங்களோ என்று ஒரே பயமா இருக்குது…. ஜாதியா, மதமா பிரிந்து நிக்கிற இவங்கள தமிழனா மாத்துறதுக்குள்ளே நான் செத்திடுவேன் போல இருக்கு//

இப்படியாக அழுது, புலம்புகிறார் மருமகன் சீமான் என தமிழ் முழக்கம் சாகுல் அமீது தனது முகநூல் இடுக்கையில் இவரும் புலம்பி இருக்கிறார்.

நாம் தமிழர் கட்சிக்கு ஜாதி இல்லை என கொள்கை முழக்கம் ஒரு பக்கம் செய்து வரும் சீமான் தான், தூய தமிழர் குடியான பல்லாயிரம் ஆண்டு வரலாறு கொண்ட வேளாளர்கள் பெயரை தாரை வார்க்க, பள்ளர் சாதிக்கு ஆதரவாக அன்மையில் கூட பொது மேடையில் பேசினார் என்பதை எனது நண்பர் தமிழ் முழக்கம் சாகுல் அமீது மறந்து விட்டார் போல உள்ளது.

இப்போது சீமான் போலியாக நீலிக் கண்ணீர் வடிப்பதாகவே தெரிகிறது.

கண் கெட்ட பின்பு, சூரிய வணக்கம் எதற்கு?

அக்னி சுப்ரமணியம்
உலகத் தமிழர் பேரவை
வேளாளர் மையம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here